24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நவாலியில் குடை சாய்ந்த 250 ஆண்டுகள் பழமையான அரசமரம்!

நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று நேற்று வீசிய பலத்த காற்றினால் குடை சாய்ந்தது.இதனால் வைரவர் கோயில் முழுமையாகச் சேதம் அடைந்திருந்ததுடன், மதில் சுவரும் சேதமடைந்துள்ளது.

இருப்பினும் இச்சம்பவத்தினால் உயிர் இழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் அவ்வூர் மக்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles