28 C
Colombo
Monday, August 2, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாவற்குழியில் ராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை!

நாவற்குழியில் ராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை முயற்சியில் உயிரிழந்துள்ளார்.


இன்று அதிகாலை நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு  படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை புரிந்துள்ளார்.


 குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து கடந்த 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில் வீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாகவே தற்கொலை புரிந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது 
குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிசார் , சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண விசாரணையின் பின்னர் உயிரிழந்த சிப்பாயின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

பிரதமர்-ஆளுங்கட்சி எம்.பிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு

ஆளுங்கட்சி எம்.பிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் இன்று (2) காலை இடம்பெற்றது. தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சேர்.ஜோன்...

பாணந்துறை நகரில் 12 தொற்றாளர்கள்

பாணந்துறை நகருக்கு உட்பட்ட ஜனப்பிரிய மாவத்தை மற்றும் சந்தைப் பகுதியில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பாணந்துரை பொதுசுகாதார வைத்திய...

ரிஷாட் எம்.பியின் வீட்டில் பணியாற்றிய 11 பெண்களில் மூன்று பெண்கள் மரணம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரையானக் காலப்பகுதியில் பணியாற்றிய 11 பெண்களில் மூவர் மரணமடைந்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பிரதமர்-ஆளுங்கட்சி எம்.பிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு

ஆளுங்கட்சி எம்.பிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் இன்று (2) காலை இடம்பெற்றது. தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சேர்.ஜோன்...

பாணந்துறை நகரில் 12 தொற்றாளர்கள்

பாணந்துறை நகருக்கு உட்பட்ட ஜனப்பிரிய மாவத்தை மற்றும் சந்தைப் பகுதியில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பாணந்துரை பொதுசுகாதார வைத்திய...

ரிஷாட் எம்.பியின் வீட்டில் பணியாற்றிய 11 பெண்களில் மூன்று பெண்கள் மரணம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரையானக் காலப்பகுதியில் பணியாற்றிய 11 பெண்களில் மூவர் மரணமடைந்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

ரிஷாத்தின் மைத்துனரால் மேலுமொரு பெண் துஷ்பிரயோகம்? – சிங்கள ஊடகம் செய்தி

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பணிப்பெண்ணையும், ரிஷாத் பதியுதீனின் மனைவியின் சகோதரர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது என சிங்கள ஊடகம்...

இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பைப் தொடர்வதா?இல்லையா? – ஆசிரியர் சங்கத்தினர் இன்று தீர்மானம்

தாங்கள் முன்னெடுக்கின்ற இணையவழி கற்பித்தல் புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படும் என்று அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இன்றைய அமைச்சரவைக்...