பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது!

0
13

காலி மாவட்டத்தில் பத்தேகம, கண்டி மாவட்டத்தில் கங்கை இஹல கோரல, கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் நோவுட், இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று மாலை 4:00 மணி முதல் நாளை மாலை 4:00 மணி வரை இந்த எச்சரிக்கை  அமுலில் இருக்கும் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.