25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பழம் பெரும் நடிகை தப்ஸ்சும் காலமானார்

பேபி தபசுமாக அறிமுகம் ஆகி நூற்றுக்கணக்கான பொலிவுட் படங்களில் நடித்த பழம் பெரும் நடிகை தப்ஸ்சும் தனது 78 ஆவது வயதில் காலமானார்.
மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அடுத்தடுத்து இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles