

இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்குதிடீர் விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்,யாழ் முஸ்லீம் மக்களை சந்தித்துக் கலந்துரையாடியதுடன், யாழ். கதீஜா மஹா வித்தியாலயத்தையும் பார்வையிட்டு, பாடசாலையின் குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.