புதிய ஏர்பஸ் விமானம் நாட்டுக்கு

0
12

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் ஏ330-200 விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியது.

பிரான்சின் பாரிஸிலிருந்து நாட்டுக்கு வந்துள்ள இவ்விமானத்தின் முதல் வருகையை காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.