30 C
Colombo
Monday, August 2, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

பூநகரி பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை: பல இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் பறிமுதல்!

சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட 8 இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் கிளிநொச்சி பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
இலுப்பக்கடவையில் இருந்து ரிப்பர் வாகனத்தில் கருங்கற்களால் மறைத்து மரக்குத்திகள் கடத்தப்படுவதாக பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக இன்று அதிகாலை சங்குபிட்டி பாலத்தருகில் பொலிசாரால் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ரிப்பர் வாகனமொன்றில் கருங்கற்களால் சூட்சுமமாக மறைத்து மரக்குத்திகள் எடுத்து செல்லப்பட்டமை அவதானிக்கப்பட்டது.
பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினர் ரிப்பர் வாகனத்தை மீட்டதுடன், சாரதியையும் கைது செய்தனர்.
குறித்த மரக்குற்றிகள் யாழ்ப்பாணம் எடுத்து செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்தது.

24 மரக்குற்றிகள் டிப்பர் வாகனத்திலிருந்து மீட்கப்பட்டதோடு அவற்றின் பெறுமதி, 8 லட்சத்துக்கு அதிகம் என
பூநகரி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

டெவொன் நீர்வீழ்ச்சியை அண்மித்தப் பகுதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

டெவொன் நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதியில், பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். பத்தனை நகரைச் சேர்ந்த வீரமலை மலர்விழி (வயது 52)...

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு தொற்று

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவல தெரிவித்துள்ளார். தபால் நிலையத்தின்...

வலிகாமம் மேற்கு பிரதேச சபை காவலாளி உண்ணாவிரத போராட்டத்தில்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

டெவொன் நீர்வீழ்ச்சியை அண்மித்தப் பகுதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

டெவொன் நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதியில், பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். பத்தனை நகரைச் சேர்ந்த வீரமலை மலர்விழி (வயது 52)...

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு தொற்று

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவல தெரிவித்துள்ளார். தபால் நிலையத்தின்...

வலிகாமம் மேற்கு பிரதேச சபை காவலாளி உண்ணாவிரத போராட்டத்தில்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் மோதியதில் பாதசாரி பரிதாபகரமாக பலி

கம்பஹா யக்கல வீதி, நெழும் மாவத்தைக்கு அருகில் இன்று (02) காலை கம்பஹா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் குறித்த பாதசாரி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்...

நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

படல்கும்புர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரெவி எல்லயில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். காமினிபுர,...