24 C
Colombo
Wednesday, February 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகள்
தொடர்பில் பெண் பொலிஸாருக்கு விளக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற வன்முறைகள், சமூக வலைத்தளங்கள் ஊடான பெண்களுக்கு எதிராக பரப்பப்படுகின்ற அவதூறுகள் மற்றும் பெண்களின் தனித்துவத்தைப்
பாதுகாத்தல் தொடர்பில் பெண் பொலீஸ் உத்தியோதர்களுக்கு தெளிவுபடுத்தும் ஒருநாள் செயல் அமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவில் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களில்
தெரிவு செய்யப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த செயலமர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
சமாதானமும் சமூக பணி அமைப்பின் தேசிய நிதி முகாமையாளர் எம்.டி.விக்ரர் தலைமையில் நடைபெற்ற செயல் அமர்வில், சமாதானமும் சமூக பணி அமைப்பின் தேசிய பணிப்பாளர் டி.தயாபரன் ,
வளவாளரான செல்வி அனா ஜெயராஜ், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய பணிப்பாளர் ஏ.எல். இசாதீன் உட்பட சமாதானமும் சமூக பணி அமைப்பின் உத்தியோகத்தர்கள்
கலந்து கொண்டனர்.

Related Articles

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை

கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸை, சேரம் வீதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இரண்டு மாடி வீட்டில் நடத்தி செல்லப்பட்ட ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து

கொழும்பு, மொரட்டுவை ராவதாவத்த பிரதேசத்தில், சிறியளவிலான ஆடைத்தொழிற்சாலை நடத்தி செல்லப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை

கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸை, சேரம் வீதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இரண்டு மாடி வீட்டில் நடத்தி செல்லப்பட்ட ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து

கொழும்பு, மொரட்டுவை ராவதாவத்த பிரதேசத்தில், சிறியளவிலான ஆடைத்தொழிற்சாலை நடத்தி செல்லப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராகம வைத்தியசாலையில் மின்சாரம் தடைப்பட்டதால் நோயாளர்கள், வைத்தியர்கள் அவதி

கம்பஹா, ராகம போதனா வைத்தியசாலையின் மின் உற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வைத்தியசாலையில் நேற்று இரவு சுமார் ஒரு மணித்தியாலம் வரை மின்சாரம் இன்றி நோயாளர்கள், வைத்தியர்கள் மற்றும்...