இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கிணங்க 4.24 சதவீதத்தால் பேருந்துக் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.இதன்மூலம் அளவு குறைந்த பேருந்துக் கட்டணம் 27 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.