27.1 C
Colombo
Sunday, September 25, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது!

போதை மாத்திரைகளுடன் 41 வயதுடைய சந்தேக நபரொருவர் ஓட்டமாவடி மாவடிச்சேனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து சுமார் 1,100 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஓட்டமாவடி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனைப் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

சீன – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக...

சூரிய சக்தியில் இயங்கும் பயணிகள் போக்குவரத்து படகு சேவை ஆரம்பம்!

பத்தரமுல்லை – ஹீனட்டிகும்புர பகுதியிலிருந்து வெள்ளவத்தை வரை சூரிய சக்தியில் இயங்கும் பயணிகள் போக்குவரத்து படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.எரிபொருள் நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சூரிய சக்தியில் இயங்கும்...

ஜனாதிபதி இன்று ஜப்பான் பயணம்!

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜப்பானில் நீண்ட...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சீன – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக...

சூரிய சக்தியில் இயங்கும் பயணிகள் போக்குவரத்து படகு சேவை ஆரம்பம்!

பத்தரமுல்லை – ஹீனட்டிகும்புர பகுதியிலிருந்து வெள்ளவத்தை வரை சூரிய சக்தியில் இயங்கும் பயணிகள் போக்குவரத்து படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.எரிபொருள் நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சூரிய சக்தியில் இயங்கும்...

ஜனாதிபதி இன்று ஜப்பான் பயணம்!

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜப்பானில் நீண்ட...

கஞ்சா ஏற்றுமதியை சட்டபூர்வமாக்குவதற்கு கோரிக்கை!

கஞ்சா ஏற்றுமதியை சட்டபூர்வமாக்குவதற்கான சட்டங்களை உருவாக்ககோரும் அமைச்சரவைப் பத்திரம் அடுத்த மாதம், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கஞ்சா உற்பத்தி மூலம்...

பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம்!

பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படும் நூற்றுக்கு 3 வீதம் என்ற ஒதுக்கப்பற்றாக்குறையே...