சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது. இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.03 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.எனினும் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சிறிய அளவான வீழ்ச்சியை பதிவு செய்து 93.27 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அத்துடன் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், அதிகரிப்பை பதிவு செய்து 2.63 அமெரிக்க டொலராக நிலவுகிறது. எண்ணெய் விலையில் மாற்றம்!