30 C
Colombo
Thursday, May 19, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு நகரில் புதிய பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு வரவேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களினால் புதிய பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை வரவேற்கும் வரவேற்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் வி.கே.லிங்க ராசாவின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச பொறுப்பாளர்கள் , மாநகர சபை உறுப்பினர்கள் ,கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு நகரில் வரவேற்பு வாழ்த்து பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்ட பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சி கொண்டாட்டத்தினை மேற்கொண்டதுடன் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்

Related Articles

காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் கட்டட திறப்பு விழா

கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்காரைதீவு 11ல் அமைந்துள்ள சண்முகா மகா வித்தியாலயத்தில் புதிதாக புணரமைக்கப்பட்ட கட்டிடத் திறப்பு நிகழ்வும் விஷேட தேவையுள்ள மாணவர்களின் வகுப்புக்கள் ஆரம்பிக்கும் நிகழ்வும் இன்று அதிபர்...

காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களுக்குகற்றல் உபகரணங்கள் வழங்கல்

காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது அமரர் நமணன் குகநாதன் என்பவரின் 10ம் ஆண்டு நினைவினை...

காரைதீவு சிவசக்தி குரு குடைச்சாமிசர்வமத பீடத்துக்கு பக்தி செயற்பாட்டாளர்கள் விஜயம்

இங்கிலாந்தை சேர்ந்த டானியல், தெற்கு அமெரிக்காவை சேர்ந்த மரியல், யோகி நிஷா ஆகியோர் உள்ளிட்ட அன்பர்கள் குழு குரு குடைச்சாமி சர்வமத பீடத்துக்கு தரிசனம் மேற்கொண்டு பராசக்தி அம்மன் ஆலயத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் கட்டட திறப்பு விழா

கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்காரைதீவு 11ல் அமைந்துள்ள சண்முகா மகா வித்தியாலயத்தில் புதிதாக புணரமைக்கப்பட்ட கட்டிடத் திறப்பு நிகழ்வும் விஷேட தேவையுள்ள மாணவர்களின் வகுப்புக்கள் ஆரம்பிக்கும் நிகழ்வும் இன்று அதிபர்...

காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களுக்குகற்றல் உபகரணங்கள் வழங்கல்

காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது அமரர் நமணன் குகநாதன் என்பவரின் 10ம் ஆண்டு நினைவினை...

காரைதீவு சிவசக்தி குரு குடைச்சாமிசர்வமத பீடத்துக்கு பக்தி செயற்பாட்டாளர்கள் விஜயம்

இங்கிலாந்தை சேர்ந்த டானியல், தெற்கு அமெரிக்காவை சேர்ந்த மரியல், யோகி நிஷா ஆகியோர் உள்ளிட்ட அன்பர்கள் குழு குரு குடைச்சாமி சர்வமத பீடத்துக்கு தரிசனம் மேற்கொண்டு பராசக்தி அம்மன் ஆலயத்தில்...

மட்டு.மாவட்ட அரச திணைக்களஉத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி

மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறியின் இறுதி நாள் கலாசார நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது அரச சேவைகள், மாகாண...

சிலரின் முற்போக்கான செயற்பாடால்மீண்டும் நாடு யுத்தத்திற்கு சென்றது:வி.ஆனந்தசங்கரி

004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலை தொடர்ந்து விடுதலை புலிகளின் ஆதரவோடு மட்டக்களப்பில் மறுமலர்ச்சி மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மறுமலர்ச்சி சிலரின் முற்போக்கான செயல்பாட்டால் மீண்டும்...