25 C
Colombo
Tuesday, December 5, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு பாரதியார் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா இடம்பெற்றது.

மட்டக்களப்பு பாரதியார் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா, கருவேப்பங்கேணி சன்பிளவர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
பாலர் பாடசாலையின் பிரதான ஆசிரியர் விநாயகமூர்த்தி ரஜினி தலைமையில் விளையாட்டு விழா இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பங்கேற்றார்.
பாலர்களின் கண்கவர் உடற்பயிற்சிக் கண்காட்சியும் இடம்பெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் பரணிதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி
தலைவர் சுரேஷ்குமார், கிராம அபிவிருத்தி உத்தியோஸ்தர் யோனெலாமாறி, சன் பிளவர் விளையாட்டு கழகத்தின் தலைவர் அன்ரனிதாஸ், முன்னாள் மாநகரசபை உறுப்பினர்
காந்தராஜா, ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய பரிபாலனசபை தலைவர் ஜயக்குமரன், பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

பால் புரையேறியதில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - மிருசுவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த குழந்தையொன்று பால் புரையேறியதில் உயிரிழந்துள்ளது. பிறந்து 26 நாட்களேயான ராசன் அஷ்வின் என்ற குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு?

அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக...

ராஜபக்ச குடும்பத்துக்கு உரிய தண்டனை கிடைத்தே தீரும்- சஜித்

எனது உயிரை பறித்தாலும் ராஜபக்ச திருட்டு குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பால் புரையேறியதில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - மிருசுவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த குழந்தையொன்று பால் புரையேறியதில் உயிரிழந்துள்ளது. பிறந்து 26 நாட்களேயான ராசன் அஷ்வின் என்ற குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு?

அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக...

ராஜபக்ச குடும்பத்துக்கு உரிய தண்டனை கிடைத்தே தீரும்- சஜித்

எனது உயிரை பறித்தாலும் ராஜபக்ச திருட்டு குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி பதுளை, நுவரெலியா,...

நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்க புதிய சட்டமூலம்

இந்நாட்டில் இயங்கி வரும் நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.