28 C
Colombo
Thursday, May 19, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு. நெல்லிக்காடு கிராமத்தில்
ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு,போரதீவுப்பற்று நெல்லிக்காடு கிராமத்தில் விவசாய காணியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்று கூழாவடி நெல்லிக் காடு கிராமத்தைச் சேர்ந்த 65வயதுடைய நான்கு பிள்ளைகள் தந்தையான அழகிப்போடி- தங்கராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று(12) மாலை வீட்டிலிருந்து வெளியில் போன குடும்பஸ்தர் வீட்டுக்கு வராத காரணத்தினால் உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை குறித்த நபர் அவருடைய விவசாய காணியில் விவசாயத்துக்கு பாவிக்கும் கிருமி நாசினி போத்தல் அருகாமையில் கிடந்தவாறு சடலமாக மீட்கப்பட்டார்.

தொடர்ந்து வெல்லாவெளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Articles

யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் பேக்கரி பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு!

யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் பேக்கரி பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு!!!

காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் கட்டட திறப்பு விழா

கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்காரைதீவு 11ல் அமைந்துள்ள சண்முகா மகா வித்தியாலயத்தில் புதிதாக புணரமைக்கப்பட்ட கட்டிடத் திறப்பு நிகழ்வும் விஷேட தேவையுள்ள மாணவர்களின் வகுப்புக்கள் ஆரம்பிக்கும் நிகழ்வும் இன்று அதிபர்...

காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களுக்குகற்றல் உபகரணங்கள் வழங்கல்

காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது அமரர் நமணன் குகநாதன் என்பவரின் 10ம் ஆண்டு நினைவினை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் பேக்கரி பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு!

யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் பேக்கரி பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு!!!

காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் கட்டட திறப்பு விழா

கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்காரைதீவு 11ல் அமைந்துள்ள சண்முகா மகா வித்தியாலயத்தில் புதிதாக புணரமைக்கப்பட்ட கட்டிடத் திறப்பு நிகழ்வும் விஷேட தேவையுள்ள மாணவர்களின் வகுப்புக்கள் ஆரம்பிக்கும் நிகழ்வும் இன்று அதிபர்...

காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களுக்குகற்றல் உபகரணங்கள் வழங்கல்

காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது அமரர் நமணன் குகநாதன் என்பவரின் 10ம் ஆண்டு நினைவினை...

காரைதீவு சிவசக்தி குரு குடைச்சாமிசர்வமத பீடத்துக்கு பக்தி செயற்பாட்டாளர்கள் விஜயம்

இங்கிலாந்தை சேர்ந்த டானியல், தெற்கு அமெரிக்காவை சேர்ந்த மரியல், யோகி நிஷா ஆகியோர் உள்ளிட்ட அன்பர்கள் குழு குரு குடைச்சாமி சர்வமத பீடத்துக்கு தரிசனம் மேற்கொண்டு பராசக்தி அம்மன் ஆலயத்தில்...

மட்டு.மாவட்ட அரச திணைக்களஉத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி

மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறியின் இறுதி நாள் கலாசார நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது அரச சேவைகள், மாகாண...