30 C
Colombo
Monday, July 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.வாகரை வட்டவான் மக்களுக்கு
நிவாரணப் பொதிகள் வழங்கல்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் வட்டவான் கிராம மக்களுக்கு ‘லோட்டஸ்’ அமைப்பினால் ஒரு தொகுதி நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

‘கிங் அக்குவா சேவிஸ் கம்பனியின்’ முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாகரை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் வி.பிரணவன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எ.சுதாகரன் நிறுவணத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார், லோட்டஸ் நிறுவணத்தின் தலைவர் விச்சிட் கொங்கியு கிராமசேவகர் எஸ்.தேவேந்திரன்,மற்றும் வாகரை ஓசன் அக்கியுவா கிளஸ்டர் நிறுவணத்தின் பணிப்பாளர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு மக்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட வட்டவான் மக்களுக்கு உதவிடும் வகையில் 200 குடும்பங்களுக்கு இவ் மனிதநேய உதவி வழங்கிவைக்கப்பட்டது.

மேற்படி அமைப்பானது இப்பிரதேசத்தில் இறால் வளர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் வட்டவான் கிராம மக்களின் நலனினை கருத்திற் கொண்டு பல்வேறுபட்ட வாழ்வாதர உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவு இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவு இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் உதவிப்பதிவாளர் நலச்சேவைகள் கிளை ஐங்கரன்  மற்றும் சிரேஷ்ட மாணவ ஆலோசகர் ராஜயுமேஷ் தலைமையில் இடம்பெற்றது.

மட்டு. தன்னாமுனை கிராமத்தில்மஞ்சள் பூண்டுகள் வழங்கல்

வீட்டுத்தோட்ட பயிர்செய்கைய் திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தன்னாமுனை கிராம சேவையாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கான மஞ்சள் பூண்டுகள் வழங்கப்பட்டன. அன்பின்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவு இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவு இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் உதவிப்பதிவாளர் நலச்சேவைகள் கிளை ஐங்கரன்  மற்றும் சிரேஷ்ட மாணவ ஆலோசகர் ராஜயுமேஷ் தலைமையில் இடம்பெற்றது.

மட்டு. தன்னாமுனை கிராமத்தில்மஞ்சள் பூண்டுகள் வழங்கல்

வீட்டுத்தோட்ட பயிர்செய்கைய் திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தன்னாமுனை கிராம சேவையாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கான மஞ்சள் பூண்டுகள் வழங்கப்பட்டன. அன்பின்...

மட்டு.மாவட்ட விவசாயிகள் பால்சோறுவழங்கி தமது நன்றிகளை தெரிவிப்பு

மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான சமூக சேவையாளருமான முத்துக்குமார் செல்வராசாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் ஒன்றிணைந்து பால்சோறு பரிமாறினர்கள் தற்போது நாட்டில்...

திருமலை தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.