24 C
Colombo
Friday, November 15, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மன்னார் மாவட்ட கலாசார விழா!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட கலாசார விழா இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் சர்வ மத தலைவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் பங்கேற்றார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles