மலையக மார்க்கத்தில் ரயில் தடம்புரள்வு

0
7

மலையக ரயில் மார்க்கத்தில் கலபொட ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலே தடம்புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.