நேற்று நடைபெற்று முடிந்த இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு முடிவிகள் வெளியாகிய நிலையில் அம்பாந்தோட்டை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதேசிய மக்கள் சக்தி 234,083 (5 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி 52,170 (1 ஆசனம்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 26,268 (1 ஆசனம்) தையும் கைப்பற்றியுள்ளன.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் கோட்டை என வர்ணிக்கப்படும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மொட்டுக்கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளதுடன் ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.