மாணவர்கள் போராட்டத்தால் கொழும்பு – கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல்!

0
28

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யக்கல சந்தியில் ஆயுர்வேத மாணவர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.