Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
மியன்மாரில் 5.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.நிலத்திலிருந்து 20 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நில அதிர்வால் சொத்துக்களுக்கோ உயிருக்கோ சேதம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.