24 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முச்சக்கர வண்டி விபத்து – தாய் பலி!

ஹொரணை- கோனபொல பிரதேசத்தில் ஏ்ற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். பாரவூர்தியும் முச்சக்கரவண்டியும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

2 சிறுவர்கள் உட்பட 4 பேர் பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் சம்பவத்தில் குறித்த சிறுவர்களின் தாய் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக பிலியந்தலையில் இருந்து மித்தெனிய பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles