ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், பதுளை மாவட்டத்தில் உள்ள மத ஸ்தானங்களுக்குச் சென்று, ஆசி பெற்றுக்கொண்டார்.
அந்தவகையில், பதுளை முதியங்கான ரஜமகா விகாரைக்கு சென்ற ஆளுநர் முஸம்மில், விகாரைக்கு பொறுப்பான மலகல சந்திம தேரை சந்தித்து, ஆசீர்வா பெற்றுக்கொண்டார்.