33 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மூன்று படங்களில் ஒரே நாயகனுடன் கீர்த்தி!

நடிகர் ஜெயம் ரவியுடன் இரு படங்களில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

அஹ்மத் இயக்கத்தில் ஜன கனமண, கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் ஆகிய படங்களிலேயே ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

இதேவேளை, அறிமுகர் இயக்குநர் அன்ரனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷே நாயகியாக நடிக்கப் பேச்சு நடக்கிறதாம்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles