யாழ்ப்பாணம் வரவேற்பு முன்றலில் தைப்பொங்கல் பண்டிகை

0
24

டான் தொலைக்காட்சிக் குழுமத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் வரவேற்பு முன்றலில் தைப்பொங்கல் பண்டிகை இன்று இடம்பெற்றது.

டான் குழுமத் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன் தலைமையில் பொங்கல் ஆரம்பமானது.

பாரம்பரிய முறைப்படி பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், உலகத் தமிழர் பேரவைத் தலைவர், டான் தொலைக்காட்சி உ;ததியோகத்தர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.