31 C
Colombo
Monday, July 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை!

யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை!யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நீண்ட நேரமாக எரிபொருள் பெறுவதற்காக பொதுமக்கள் காத்திருந்த போதிலும்

எரிபொருள் இல்லை என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்திருந்த நிலையில் கோபமடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் நிர்வாகத்தினருடன் குழப்பத்தில் ஈடுபட்டதோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் கொள்கலனை திறந்து காண்பித்தால் மாத்திரமே தாங்கள் அவ்விடத்தைவிட்டு

செல்வோம் என கூறி குழப்பத்தில் ஈடுபட்டனர்

இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தமது எரிபொருள் நிரப்பு நிலைய எரிபொருள் கொள்கலன்களை திறந்து காண்பித்த பின்னர் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர் 

யாழ்ப்பாண குடாநாட்டில் இன்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெறுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது

Related Articles

திருமலை தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோளைகட்டி சந்தி பகுதியை விடுவித்து மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் ராணுவ கட்டளை தளபதியிடம் கோரிக்கை!

ஒட்டகப்புலம் ,வசாவிளான் ,தோளைகட்டி சந்தி வரை விடுவித்து மக்களைமீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் யாழ் மாவட்ட...

நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை ஆட்சியாளர்களையே சேரும்! யாழ் மறை மாவட்ட ஆயர் தெரிவிப்பு.

நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட்  ஞானபிரகாசம் தெரிவித்தார்  இன்று...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

திருமலை தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோளைகட்டி சந்தி பகுதியை விடுவித்து மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் ராணுவ கட்டளை தளபதியிடம் கோரிக்கை!

ஒட்டகப்புலம் ,வசாவிளான் ,தோளைகட்டி சந்தி வரை விடுவித்து மக்களைமீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் யாழ் மாவட்ட...

நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை ஆட்சியாளர்களையே சேரும்! யாழ் மறை மாவட்ட ஆயர் தெரிவிப்பு.

நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட்  ஞானபிரகாசம் தெரிவித்தார்  இன்று...

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விஷேட வர்த்மானி அறிவிப்பு

அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விஷேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலியம்...

எரிபொருள் தொடர்பில் அறிக்கை கோரியுள்ள உயர் நீதிமன்றம்

எரிபொருள் கொள்வனவு, விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றில் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை விளக்கி அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் அறிக்கை ஒன்றை...