

யாழ் மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி இடம் பெற்று வருகின்றது
பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச செயலர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள்,பிராந்திய தொற்று நோய் வைத்திய அதிகாரி,முப்படைகளின் பிரதிநிதிகள் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ள குறித்த கூட்டத்தில் டெங்கு தொற்று தொடர்பில் விரிவாக ஆராயப்படுகின்றது,
குறித்த கூட்டத்தில் சர்வதேச லயன்ஸ் கழகம் 306 B 1 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
