

யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் பேக்கரி பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு!!!
கோதுமை மாவின் விலை அதிகரிப்பையடுத்து நாளை முதல் பேக்கரி பொருட்களின் புதிய விலைகள் யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணிஸ் வகைகளின் விலையில் மாற்றமில்லை என தெரிவிக்கபட்டுள்ளது.