ரணில் விக்கிரமசிங்க தோல்வியை சந்தித்தால் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும், ஆனால் ஒரு சில மாதங்களில் அனைவரும் மீண்டும் ரணிலையே தேடும் நிலை உருவாகும் என அமைச்சர் அலிசாஹீர் மௌலானா தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே தெரிவித்தார்