28 C
Colombo
Thursday, May 19, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

வடக்கில் கடலில் வீழ்ந்து காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு!

மன்னார் – சௌத்பார் பகுதியில் மீன் பிடிப்பதற்காக நேற்று, வலை பாய்ச்ச சென்ற மீனவர் ஒருவர், எதிர்பாராத விதமாக மன்னார் புகையிரத பாலத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளத்தில் விழுந்து காணாமல் போன நிலையில், இன்றைய தினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான 29 வயதடைய கிரிஸ்தோபர் ஜாக்லின் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் கடலுக்குள் விழுந்த நிலையில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் குறித்த நபர் மீட்கப்படாத நிலையில், இன்றைய தினம் காலை தொழிலுக்குச் சென்ற மீனவர்களினால் குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார், மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Articles

நாடாளுமன்ற உறுப்பினர்விக்னேஸ்வரன் அமைச்சு பதவி தொடர்பில் வெளியிட்ட கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது!சிறீகாந்தா.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்நாடாளுமன்ற உறுப்பினர்விக்னேஸ்வரன், அமைச்சு பதவி தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கிறோமெனவும் அதன் பங்காளி கட்சியான தமிழ் தேசியக் கட்சியின்...

யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை!

யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை!யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு...

யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் பேக்கரி பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு!

யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் பேக்கரி பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

நாடாளுமன்ற உறுப்பினர்விக்னேஸ்வரன் அமைச்சு பதவி தொடர்பில் வெளியிட்ட கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது!சிறீகாந்தா.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்நாடாளுமன்ற உறுப்பினர்விக்னேஸ்வரன், அமைச்சு பதவி தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கிறோமெனவும் அதன் பங்காளி கட்சியான தமிழ் தேசியக் கட்சியின்...

யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை!

யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை!யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு...

யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் பேக்கரி பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு!

யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் பேக்கரி பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு!!!

காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் கட்டட திறப்பு விழா

கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்காரைதீவு 11ல் அமைந்துள்ள சண்முகா மகா வித்தியாலயத்தில் புதிதாக புணரமைக்கப்பட்ட கட்டிடத் திறப்பு நிகழ்வும் விஷேட தேவையுள்ள மாணவர்களின் வகுப்புக்கள் ஆரம்பிக்கும் நிகழ்வும் இன்று அதிபர்...

காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களுக்குகற்றல் உபகரணங்கள் வழங்கல்

காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது அமரர் நமணன் குகநாதன் என்பவரின் 10ம் ஆண்டு நினைவினை...