27 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வலி. மேற்கு பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் நிறைவேறியது!

வலி. மேற்கு பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் வெற்றி!

வலி. மேற்கு பிரதேச சபையின், 2023ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட சபைக்கூட்டம் இன்றையதினம் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்களது தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது வரவுசெலவுத் திட்டமானது சபையில் முன்வைக்கப்பட்டது. இதன்போது வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 17பேர் வாக்களித்தனர். ஈ.பி.டி.பி கட்சியின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். ஐவர் இன்றையதினம் கூட்டத்திற்கு வருகைதரவில்லை.

வலி. மேற்கு பிரதேச சபையில் தவிசாளர் உட்பட 25 உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles