28 C
Colombo
Thursday, May 19, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

வவுனியாவிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இன்றையதினம் வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
வவுனியா ஆலடி பிள்ளையார் கோவிலடியில் இடம்பெற்ற நிகழ்வில், முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்றதனை நினைவு கூர்ந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்ததாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை அக்கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் மற்றும் வீதியால் சென்றோருக்கு கஞ்சி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

கோப்பாயில் அதிகாலையில் கத்திமுனையில் வழிப்பறிகொள்ளை! இ.போ.ச ஊழியர்கள் பாதிப்பு!

கோப்பாயில் அதிகாலையில் கத்திமுனையில் வழிப்பறிக் கொள்ளை: இ.போ.ச ஊழியர்கள் பாதிப்பு; கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு கோப்பாய் பகுதியில் அதிகாலையில் தொடர்ச்சியாக இடம்பெறும் வழிப்பறிக்...

நாடாளுமன்ற உறுப்பினர்விக்னேஸ்வரன் அமைச்சு பதவி தொடர்பில் வெளியிட்ட கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது!சிறீகாந்தா.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்நாடாளுமன்ற உறுப்பினர்விக்னேஸ்வரன், அமைச்சு பதவி தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கிறோமெனவும் அதன் பங்காளி கட்சியான தமிழ் தேசியக் கட்சியின்...

யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை!

யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை!யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கோப்பாயில் அதிகாலையில் கத்திமுனையில் வழிப்பறிகொள்ளை! இ.போ.ச ஊழியர்கள் பாதிப்பு!

கோப்பாயில் அதிகாலையில் கத்திமுனையில் வழிப்பறிக் கொள்ளை: இ.போ.ச ஊழியர்கள் பாதிப்பு; கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு கோப்பாய் பகுதியில் அதிகாலையில் தொடர்ச்சியாக இடம்பெறும் வழிப்பறிக்...

நாடாளுமன்ற உறுப்பினர்விக்னேஸ்வரன் அமைச்சு பதவி தொடர்பில் வெளியிட்ட கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது!சிறீகாந்தா.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்நாடாளுமன்ற உறுப்பினர்விக்னேஸ்வரன், அமைச்சு பதவி தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கிறோமெனவும் அதன் பங்காளி கட்சியான தமிழ் தேசியக் கட்சியின்...

யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை!

யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை!யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு...

யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் பேக்கரி பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு!

யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் பேக்கரி பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு!!!

காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் கட்டட திறப்பு விழா

கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்காரைதீவு 11ல் அமைந்துள்ள சண்முகா மகா வித்தியாலயத்தில் புதிதாக புணரமைக்கப்பட்ட கட்டிடத் திறப்பு நிகழ்வும் விஷேட தேவையுள்ள மாணவர்களின் வகுப்புக்கள் ஆரம்பிக்கும் நிகழ்வும் இன்று அதிபர்...