2023 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்ட மட்டத்தில் 184 புள்ளிகளை பெற்று 1ம்இடத்தினை ஆசிகுளம் அ/த/க பாடசாலை மாணவன் செல்வம் ந, சரோன் பெற்றுக்கொண்டுள்ளார்,
அந்தவகையில், வவுனியா தெற்கு வலயத்தின் பின் தங்கிய பாடசாலையான ஆசிகுளம் அ.த.க பாடசாலை மாணவன் ரவீந்திரதாசன் சரோன் மற்றும் அதே வலயத்தைச் சேர்ந்த தேசிய பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் நவரட்ணம் சகானன் ஆகியோர் 184 புள்ளிகளைப் பெற்று முதல் நிலை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்துள்ளனர்.