28 C
Colombo
Saturday, September 18, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

வவுனியா பல்கலையின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

வவுனியா பல்கலைகழகம் இன்றிலிருந்து தனியான பல்கலைக்கழகமாக தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்த மாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. அதன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் அனைத்தும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்தவகையில் இலங்கையின் 17 ஆவது அரச பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு 1997ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது. தற்போது குறித்த வளாகம் ஒரு தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கலாநிதி த.மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால் வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும்

பொருளாதார மத்திய சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், நடமாடும் மரக்கறி வியாபாரிகள், அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால், வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும் என்று கொழும்பு அரசாங்க அதிபர்...

திருக்கோவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முன்னெடுப்பு

திருக்கோவில் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு உப குழு கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய டபிள்யூ டி வீரசிங்க தலைமையில்...

அம்பாறை காரைதீவில் தடுப்பூசிகள் ஏற்றல்

காரைதீவு சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களில் இன்று 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-17 தப்பூசி வழங்கப்பட்;டது. காரைதீவு சுகாதார வைத்திய...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால் வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும்

பொருளாதார மத்திய சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், நடமாடும் மரக்கறி வியாபாரிகள், அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால், வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும் என்று கொழும்பு அரசாங்க அதிபர்...

திருக்கோவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முன்னெடுப்பு

திருக்கோவில் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு உப குழு கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய டபிள்யூ டி வீரசிங்க தலைமையில்...

அம்பாறை காரைதீவில் தடுப்பூசிகள் ஏற்றல்

காரைதீவு சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களில் இன்று 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-17 தப்பூசி வழங்கப்பட்;டது. காரைதீவு சுகாதார வைத்திய...

மட்டக்களப்பு காத்தான்குடியில் கொரோனா தடுப்பூசி அட்டைகள் சோதனை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குள் செல்லும் பொது மக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போட்ட அட்டைகள் வைத்திருப்போர் மாத்திரமே...

மடட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் தடுப்பூசிகள் ஏற்றல்

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையில் தொடர்;ச்சியாக முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில் 30 வயதுக்கும் மேற்பட்ட 24 ஆயிரம்...