23 C
Colombo
Wednesday, February 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

வாள்வெட்டு  சம்பவத்துடன் தொடர்புடையோரை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர்பணிப்பு!

இன்று மதியம் சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு  சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண உத்தரவிட்டுள்ளார்,

சுன்னாகம் பகுதியில் இன்று மதியம் சினிமா பாணியில் இடம் பெற்ற வாள்வெட்டு  சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு வடக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார் 

யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக இருந்துவரும் முரண்பாட்டின் காரணமாகவே இன்றைய தினம் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளை தெரிய வந்துள்ளது

 எனினும் பட்டப்பகலில் பொதுமக்கள் பார்த்திருக்க இந்த சம்பவம் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவே உடனடியாக தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதோடு குறித்த தாக்குதல் சம்பந்தமான பூரண அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி போலீஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

ராகம வைத்தியசாலையில் மின்சாரம் தடைப்பட்டதால் நோயாளர்கள், வைத்தியர்கள் அவதி

கம்பஹா, ராகம போதனா வைத்தியசாலையின் மின் உற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வைத்தியசாலையில் நேற்று இரவு சுமார் ஒரு மணித்தியாலம் வரை மின்சாரம் இன்றி நோயாளர்கள், வைத்தியர்கள் மற்றும்...

கல்வியங்காடு பகுதியில் கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட மூவர் கைது!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுவிட்டு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருள்களை கொள்ளையிட்டுத் தப்பித்த கும்பலைச் சேர்ந்த மூவர்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ராகம வைத்தியசாலையில் மின்சாரம் தடைப்பட்டதால் நோயாளர்கள், வைத்தியர்கள் அவதி

கம்பஹா, ராகம போதனா வைத்தியசாலையின் மின் உற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வைத்தியசாலையில் நேற்று இரவு சுமார் ஒரு மணித்தியாலம் வரை மின்சாரம் இன்றி நோயாளர்கள், வைத்தியர்கள் மற்றும்...

கல்வியங்காடு பகுதியில் கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட மூவர் கைது!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுவிட்டு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருள்களை கொள்ளையிட்டுத் தப்பித்த கும்பலைச் சேர்ந்த மூவர்...

ஊடகவியலாளர் நிபோஜனுக்கு யாழ் ஊடக மன்றம்இரங்கல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் ஊடகவியலாளர் நிற்சிங்கம் நிபோஜன் இரயில் விபத்தில் அகால மரணமடைந்தமை ஊடக பரப்பிலேயே மிகப் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் யாழில் முஸ்லீம் மக்களை சந்தித்தார்!

இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்குதிடீர் விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற...