30 C
Colombo
Wednesday, November 30, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

விருந்துபசாரத்தில் பங்கேற்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில், ஹோட்டலொன்றில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வில் பங்கேற்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 24 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மதுபானம் அருந்திய நிலையில், ஹோட்டலிலிருந்த நீச்சல் தடாகத்தில் நீராடியுள்ளார் என்றும் இதன்போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பாடசாலைகளை பயன்படுத்தி புதிய திட்டம்

உணவு உற்பத்தி, மின்சார உற்பத்தி போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாடசாலைகளில் காணப்படும் பௌதீக வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான...

எதிர்வரும் 05ஆம் திகதி முதல், ரயில் நேர அட்டவணையில் திருத்தம்

எதிர்வரும் 05ஆம் திகதி முதல், கட்டம் கட்டமாக ரயில் நேர அட்டவணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கமைய, எதிர்வரும் 05ஆம் திகதி முதல் களனிவெளி மார்க்கத்திலான ரயில் நேர அட்டவணையில் மாற்றம்...

நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள 66 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம்

நாட்டில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள 66 ஆயிரம் குடும்பங்களுக்கான உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாதாந்தம் 15 ஆயிரம் ரூபா அடிப்படையில் 6 மாதங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது. உணவு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பாடசாலைகளை பயன்படுத்தி புதிய திட்டம்

உணவு உற்பத்தி, மின்சார உற்பத்தி போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாடசாலைகளில் காணப்படும் பௌதீக வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான...

எதிர்வரும் 05ஆம் திகதி முதல், ரயில் நேர அட்டவணையில் திருத்தம்

எதிர்வரும் 05ஆம் திகதி முதல், கட்டம் கட்டமாக ரயில் நேர அட்டவணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கமைய, எதிர்வரும் 05ஆம் திகதி முதல் களனிவெளி மார்க்கத்திலான ரயில் நேர அட்டவணையில் மாற்றம்...

நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள 66 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம்

நாட்டில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள 66 ஆயிரம் குடும்பங்களுக்கான உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாதாந்தம் 15 ஆயிரம் ரூபா அடிப்படையில் 6 மாதங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது. உணவு...

ஐ.எம்.எஃப் இன் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும் – இந்திரஜித் குமாரசுவாமி

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மருத்துவரைப் பார்க்கச் செல்வது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அது தரும் தீர்வுகள் சில சமயங்களில்...

மஹரகம வைத்தியசாலை ஊழியர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் போதைப்பொருளுடன் வைத்தியசாலைக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக, நுகேகொடை - மிரிஹான ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...