26.5 C
Colombo
Saturday, October 16, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மருதமுனைக்கு விஜயம்

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கல்முனைத் தொகுதி பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர் ரிஸ்லி முஸ்தபாவின் அழைப்பை ஏற்று இன்று மருதமுனை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

மருதமுனை பிரதேசத்தில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேசத்தின் மேட்டுவட்டை பகுதியில் கட்டப்பட்ட 179 வீடுகளில் இதுவரை பகிர்ந்தளிக்கப்படாமல் கிடக்கும் 84 வீடுகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அமைச்சரினால் உத்தரவு வழங்கப்பட்டது.

வீட்டுத் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ச பொது மக்களை நேரடியாக சந்தித்து உரையாடினார்.

மிக விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கையளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனைத் தொகுதி முக்கியஸ்தர் தெரிவித்தார்.

Related Articles

பிரெஞ்சு சோசலிஸ்ட் அதிபர் வேட்பாளராக பாரிஸ் மேயர்!!

பாரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார்.62 வயதான அரசியல்வாதி, ஒரு மாதத்திற்கு முன்பு ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான தனது திட்டத்தை அறிவித்தார்வியாழக்கிழமை இரவு கட்சி...

பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி!!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கலிபோர்னியாவில் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.75 வயதுடைய கிளிண்டன், செவ்வாயன்று யுசி இர்வின் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நல்ல...

பூமியைக் காப்பாற்றுவதற்கான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்

விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதைவிட, பூமியை காப்பாற்றும் பணிகளில் ஈடுபட வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ‌ஜெப் பெசோஸ் புளூ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பிரெஞ்சு சோசலிஸ்ட் அதிபர் வேட்பாளராக பாரிஸ் மேயர்!!

பாரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார்.62 வயதான அரசியல்வாதி, ஒரு மாதத்திற்கு முன்பு ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான தனது திட்டத்தை அறிவித்தார்வியாழக்கிழமை இரவு கட்சி...

பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி!!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கலிபோர்னியாவில் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.75 வயதுடைய கிளிண்டன், செவ்வாயன்று யுசி இர்வின் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நல்ல...

பூமியைக் காப்பாற்றுவதற்கான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்

விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதைவிட, பூமியை காப்பாற்றும் பணிகளில் ஈடுபட வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ‌ஜெப் பெசோஸ் புளூ...

பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி

கன்சர்வேடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.பிரிட்டன் உள்ளூர் நேரப்படி நேற்று பகல் 12 மணியளவில்...

வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் வேட்டையாடப்படுவார்கள்

வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள், யாரும் தப்ப முடியாது என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.வங்காளதேசத்தில் இந்து கோயில்களில் துர்கா பூஜை விழா நடந்து வருகிறது. அங்குள்ள...