30 C
Colombo
Monday, August 2, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

வெப் தொடரில் கால்பதிக்கும் நாகார்ஜுனா

தெலுங்குத் திரையுலகின் சீனியர் நடிகர் நாகார்ஜுனா, தமிழில் ‘ரட்சகன்’, ‘தோழா’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

திரையுலகில் அறிமுகமாகி 35 வருடங்கள் ஆனாலும், இன்னமும் தனக்கென தனி பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

தொலைக்காட்சியில் ‘மீலோ எவரு கோடீஸ்வரடு’ நிகழ்ச்சியை மூன்று சீசன் தொகுத்து வழங்கியவர், அடுத்து மூன்றாவது முறையாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார்.

சினிமா, டிவியைத் தொடர்ந்து அடுத்து ஓடிடி தளத்திலும் கால் பதிக்க உள்ளாராம். கடந்த வருடத்திலிருந்தே அவரை வெப் தொடர்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

தற்போது ஒரு முன்னணி ஓடிடி நிறுவனம் தயாரிக்க உள்ள தொடரில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டுள்ளார் என்று டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

இரண்டாம் உலகப் போரை மையப்படுத்திய தொடர் ஒன்றும், டைம் டிராவல் பற்றிய தொடர் ஒன்றும் என இரண்டு கதைகள் அவரிடம் கூறப்பட்டுள்ளன.

அவற்றில் அவர் எதில் நடிக்கப் போகிறார் என்பது விரைவில் தெரிய வரும்.

Related Articles

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு தொற்று

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவல தெரிவித்துள்ளார். தபால் நிலையத்தின்...

வலிகாமம் மேற்கு பிரதேச சபை காவலாளி உண்ணாவிரத போராட்டத்தில்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் மோதியதில் பாதசாரி பரிதாபகரமாக பலி

கம்பஹா யக்கல வீதி, நெழும் மாவத்தைக்கு அருகில் இன்று (02) காலை கம்பஹா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் குறித்த பாதசாரி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு தொற்று

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவல தெரிவித்துள்ளார். தபால் நிலையத்தின்...

வலிகாமம் மேற்கு பிரதேச சபை காவலாளி உண்ணாவிரத போராட்டத்தில்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் மோதியதில் பாதசாரி பரிதாபகரமாக பலி

கம்பஹா யக்கல வீதி, நெழும் மாவத்தைக்கு அருகில் இன்று (02) காலை கம்பஹா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் குறித்த பாதசாரி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்...

நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

படல்கும்புர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரெவி எல்லயில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். காமினிபுர,...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நயினமடுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒரவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புளியங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே...