ஹமாஸின் இராணுவபிரிவின் தலைவர் கடந்த மாத தாக்குதலில் பலி-இஸ்ரேல்

0
84

ஹமாஸின் இராணுவதலைவர் முகமட் டெய்வ் கடந்த மாதம் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கான் யூனிசில் ஜூலை 13ம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார் எனஇஸ்ரேல் தெரிவித்துள்ளது.