லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக, இஸ்ரேல் கடந்த மாதம் முதல் தரைவழி தாக்குதலைத் தொடங்கியது.
ஹிஸ்புல்லாவின் பல சுரங்கப் பாதைகளைக் கண்டுபிடித்து இஸ்ரேல் இராணுவம் அழித்து வருகிறது.
இந்த நிலையில் கல்லறைத் தோட்டத்தில் ஹெஸ்புல்லா அமைப்பினர் அமைத்த பிரம்மாண்ட சுரங்கத்தை இஸ்ரேல் அளித்துள்ளது.
இதற்குள் கட்டுப்பாட்டு அறைகள், தூங்கும் வசதி கொண்ட அறைகள் இருந்தன.
மேலும் அந்த சுரங்கத்துக்குள் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.