அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவும் மகளீர் அபிவிருத்திப்பிரிவவும் ,ணைந்து, சிறிய மற்றும் நடுத்தர தொழில்
முயற்சியாளர்களுக்கான விலைநிர்ணய பயிற்சி செயலமர்வை ,ன்று நடாத்தின.
சிறு தொழில் முயற்சி பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.றமீஸ் தலைமையில் செயலமர்வு நடைபெற்றது.
வளவாளராக மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.றப்ஸாத் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்.
Home கிழக்கு செய்திகள் அம்பாறை கல்முனையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு விலைநிர்ணய பயிற்சி செயலமர்வு