27.8 C
Colombo
Saturday, April 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அம்பாறை காரைதீவு கடற்கரை சுத்தப்படுத்தப்பட்டது

அம்பாறை காரைதீவு பிரதேசசபையினால், கிழக்கு மாகாண ஆளுனரின் பணிப்புரைக்கமைய கடற்கரைப் பிரதேசங்கள் சுத்தப்படுத்தப்பட்டன.
காரைதீவு, மாளிகைக்காடு போன்ற கடற்கரைப் பிரதேசங்கள், காரைதீவு பிரதேசபையின் உத்தியோகஸ்தர்களாலும்; ஊழியர்களாலும்
சுத்தப்படுத்தப்பட்டன.

காரைதீவு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பிரதேசசபை ஊழியர்களும் கடற்கரைகளை சுத்தப்படுத்;தும் பணியில் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles