33 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் நியமனம்!

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்சை, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் நியமித்துள்ளார்.
இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள போல் ஸ்டீபன்ஸ், அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார வர்த்தக திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவராவார். இந்தியா இந்து சமுத்திர பிரிவிற்கான உதவி செயலாளராக பணியாற்றியுள்ளார்.
நியுயோக்கில் உள்ள அவுஸ்திரேலியாவின் ஐநாவிற்கான நிரந்தர அலுவலகத்திலும் பல நாடுகளின் தூதுவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles