33 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக, கட்டார் நிறுவனம் தெரிவு

உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக, கட்டார் விமான சேவை நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சிங்கப்பூர் விமான சேவை, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. பிரித்தானியாவின் ஸ்கைட் ரெக்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், சிறந்த விமான சேவை தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு முதல் இடம்பெறும் ஆய்வுக்கமைய, கட்டார் விமான சேவை, 7 தடவைகள் முதல் இடத்தை பிடித்துள்ளன. 2021 செப்டம்பர் மாதம் முதல், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை, 100 நாடுகளுக்கு மேற்பட்ட, 14 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம், உலகின் சுத்தமான விமான சேவை நிறுவனமாக, ஜப்பானின் ஏ.என்.ஏ எனப்படும் ஒல் நிபோன் விமான சேவை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles