33 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலய
தேசியப்பாடசாலை மாணவி இரண்டாமிடம்!

மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள அல் அமீன் வித்தியாலய தேசியப் பாடசாலையில் தரம் 10ல் கல்விகற்கும் மாணவி இஸ்ஸத் சபா தேசிய ரீதியிலான புத்தாக்கப்போட்டியில்; இரண்டாமிடத்தினை பெற்றுள்ளார்.

கொழும்பு பண்டார நாயக்க மாநாட்டு தேசிய ரீதியில் இப் போட்டி நடைபெற்றுள்ளது.இம் மாணவி வலய மட்டம் மாகாண மட்டத்தில் இப் போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தினைப் பெற்ற நிலையில் தேசிய மட்டப் போட்டியில் கலந்;து கொண்டு தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று இம் மாணவி சாதனையினை நிலை நாட்டியுள்ளார்.

போட்டியில் பற்கு பற்ற தனக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் வழங்கிய பாடசாலை ஆசியர்கள்;, அதிபர் நயீமா சலாம், ஆசிரியர் ரயீஸ்கான் மற்றும் தனது பெற்றோருக்கும் மாணவி நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles