30 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கெப் ரக வாகனம் விபத்து: இருவர் பலி!

வெலிமடை – ஊவாபரணகம பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்று வீதியைவிட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஊவாபரணகம – அம்பகஸ்தோவ – பேரவெல்ல பிரதேசத்தில நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், கெப் ரக வாகன சாரதி உட்பட அதில் பயணித்த மற்றுமொருவரும் உயிரிழந்தனர்.
இவர்கள் இருவரும், ஹக்கலை மற்றும் கலஹகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 36 வயதுடைவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles