25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சந்திரமுகி 2 படத்துக்காக புதிய தோற்றத்துக்கு மாறிய லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் திகில் கதையில் நடிக்க புதிய தோற்றத்துக்கு மாற்றிய புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் கடும் உடற்பயிற்சி மூலம் தனது உடலை கட்டுக்கோப்பான தோற்றத்துக்கு மாற்றிய புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் தற்போது நடித்து வரும் திகில் படமான சந்திரமுகி 2-ம் பாகம் படத்துக்காக இப்படி தன்னை உருமாற்றி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
இதனால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
ஏற்கனவே ருத்ரன் படத்தில் லாரன்ஸ் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles