33 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சர்வதேச மாநாட்டில் உரையாற்றியவேளை சரிந்து வீழ்ந்து உயிரிழந்த சவூதி தூதுவர்.

சர்வதேச மாநாடொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த சவூதி அரேபியா நாட்டின் தூதுவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்தமை மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தில் நடைபெற்ற அரபு-ஆபிரிக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சவூதி அரேபிய தூதர் முஹம்மது ஃபஹத் அல்-கஹ்தானி ( Muhammad Fahd al-Qahdani) ) என்பவரே இவ்வாறு திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்தவராவார்.
ஓகஸ்ட் 8ஆம் திகதியான திங்களன்று எகிப்தில் நடைபெற்ற அரபு-ஆபிரிக்க மாநாட்டில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியின்(Abdel Fattah al-Sisi) சாதனையை ஆதரித்து உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்து முஹம்மது ஃபஹத் அல்-கஹ்தானி (Muhammad Fahd al-Qahdani)உயிரிழந்துள்ளார்.
இந்த உரையில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியை (Abdel Fattah al-Sisi) மனிதகுலத்தின் டீன் மற்றும் அமைதியான மனிதர் என அல்-கஹ்தானி விவரித்து இருந்தார்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles