32 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ வெளியானது

கவுதம் மேனன் இயக்கியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது.
இப்படத்தில் சித்தி இத்தானிஇ ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்கள் இதனை விழாக்கோலமாக கொண்டாடி வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles