30 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்ட இந்திய பிரதமர்!

பப்புவா- நியூகினியில் டோக் பிசின் மொழியில், மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

இந்தியா – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் மூன்றாவது உச்சிமாநாட்டையொட்டி இந்திய பிரதமர், நேற்று பப்புவா நியூகினிக்கு சென்றடைந்தார்.

இதன்போதே, டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் இந்திய பிரதமரினால் வெளியிடப்பட்டுள்ளது.

பப்புவா- நியூகினிக்கு சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரபே, அவரது பாதங்களைத் தொட்டு, அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


Related Articles

- Advertisement -spot_img

Latest Articles