தலதா மாளிகைக்கு விசேட பஸ் சேவை!

0
56

ஸ்ரீ தலதா மாளிகை கண்காட்சியைக் காண கண்டிக்குச் செல்லும் பக்தர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் சிறப்புப் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் என்று, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

இந்த போக்குவரத்து சேவைகள் 28ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.

அதன்படி, நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலிருந்தும் கண்டிக்கு சிறப்பு SLTB பஸ் சேவைகள் இயக்கப்படும்.